← Back to list

தமிழ் வேத இயல்

திருச்சிற்றம்பலம்

அன்பே சிவம் · 2016-07-23 07:20 · 3 claps · 0.6 min read
#தமிழ்-வேத-இயல் #vedayiyal #saivam #sivam
Open on Medium ↗

தமிழ் வேத இயல்

திருச்சிற்றம்பலம்

தமிழ்வேதங்கள்எனபோற்றபடும்தேவாரம்மற்றும்திருவாசகங்களையும்,சமயகுரவர்களின்அற்புதங்களையும்கேள்விபதில்வடிவில்இங்குஒருசிறியபதிவு.

சைவசமயிகள்ஓதவேண்டியதமிழ்வேதங்கள்எவை?

தேவாரம், திருவாசகம்இரண்டுமாம்.

தேவாரம்செய்தருளினவர்யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்,

சுந்தரமூர்த்திநாயனார்என்னும்மூவர்.

திருவாசகம்செய்தருளியவர்யாவர்?

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்எங்கேதிருவவதாரம்செய்தருளினார்?

சோழநாட்டில்உள்ளசீர்காழியிலேதிருவவதாரம்செய்தருளினார்.

திருநாவுக்கரசுநாயனார்எங்கேதிருவவதாரம்செய்தருளினார்?

திருமுனைப்பாடிநாட்டில்உள்ளதிருவாமூரிலேதிருவவதாரம்செய்தருளினார்.

சுந்தரமூர்த்திநாயனார்எங்கேதிருவவதாரம்செய்தருளினார்?

திருமுனைப்பாடிநாட்டில்உள்ளதிருநாவலூரிலேதிருவவதாரம்செய்தருளினார்.

மாணிக்கவாசகசுவாமிகள்எங்கேதிருவவதாரம்செய்தருளினார்?

பாண்டிநாட்டில்உள்ளதிருவாதவூரிலேதிருவவதாரம்செய்தருளினார்.

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்முதலியநால்வரும்எவ்வாறுபெயர்பெறுவார்கள்?

சைவசமயக்குரவர்கள்எனப்பெயர்பெறுவார்கள்.

யாதுகாரணத்தினால்இவர்கள்சைவசமயக்குரவர்கள்எனப்பெயர்பெறுவார்கள்?

சைவத்தின்வழிஉய்வுபெறவழியினைத்தம்பாடல்கள்மூலம்அருளிப்பலஅற்புதங்களைக்கொண்டுசைவசமயமேமெய்ச்சமயம்என்றுநிலைநாட்டியமையால்சைவசமயக்குரவர்கள் (குருமார்கள்) எனப்பெயர்பெறுவார்கள்.

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்இடத்தில்விளங்கியஅற்புதங்கள்சிலகூறுக?

  • மூன்றாம்வயதிலேஉமாதேவியார்கறந்துபொற்கிண்ணத்தில்ஊட்டியதிருமுலைப்பாலைஉண்டது.
  • சிவபெருமானிடத்திலேபொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும்பெற்றது.
  • திருமறைக்காட்டிலேவேதங்களினாலேபூட்டப்பட்டுத்திருநாவுக்கரசுநாயனாருடையதிருப்பதிகத்தினாலேதிறக்கப்பட்டதிருக்கதவுஅடைக்கப்பாடினது.
  • பாலைநிலத்தைநெய்தல்நிலம்ஆகும்படிபாடினது.
  • பாண்டியனுக்குக்கூனையும், சுரத்தையும்போக்கினது.
  • சமணர்கள்எதிரேதேவாரத்திருவேட்டைதீயிலேபோட்டுப்பச்சையாகஎடுத்தது.
  • வைகைஆற்றிலேதிருவேட்டைப்போட்டுஎதிர்ஏறும்படிசெய்தது.
  • புத்தநந்தியுடையதலையில்இடிவிழச்செய்தது.
  • ஆற்றிலேதாமும்அடியவர்களும்ஏறியஓடத்தைத்திருப்பதிகத்தினாலேகரைசேர்த்தது.
  • ஆண்பனைகளைப்பெண்பனைகளாகஆக்கினது.
  • விடத்தினால்இறந்தவணிகனைஉயிர்ப்பித்தது.
  • விடத்தினால்இறந்தபெண்ணுடையஎலும்பைப்பெண்ஆக்கியது.
  • தமதுதிருக்கல்யாணம்தரிசிக்கவந்தவர்கள்எல்லாரையும்தம்மோடுதீயிலேபுகுவித்துமுத்தியிலேசேர்த்தது.

திருநாவுக்கரசுநாயனார்இடத்தில்விளங்கியஅற்புதங்கள்சிலகூறுக?

  • சமணர்களாலேஏழுநாள்சுண்ணாம்புஅறையிலேபூட்டப்பட்டுஇருந்தும்வேவாதுபிழைத்தது.
  • சமணர்கள்கொடுத்தநஞ்சுகலந்தபாற்சோற்றைஉண்டும்சாவாதுபிழைத்தது.
  • சமணர்கள்விடுத்தயானையினால்வலம்செய்துவணங்கப்பட்டது.
  • சமணர்கள்கல்லிலேசேர்த்துக்கட்டிக்கடலிலேஇடவும், அக்கல்லேதோணியாகக்கரைஏறினது.
  • சிவபெருமானிடத்தில்படிக்காசுபெற்றது.
  • திருமறைக்காட்டிலேவேதங்களால்பூட்டப்பட்டதிருக்கதவுதிறக்கப்பாடினது.
  • விடத்தினாலேஇறந்தபிள்ளையைஉயிர்ப்பித்தது.
  • கயிலைக்குச்செல்லும்வழியில்ஒருதடாகத்தின்உள்ளேமுழுகித்திருவையாற்றில்ஒருவாவியின்மேலேதோன்றிக்கயிலைக்காட்சிகண்டது.

சுந்தரமூர்த்திநாயனார்இடத்தில்விளங்கியஅற்புதங்கள்சிலகூறுக?

  • செங்கற்களைப்பொன்னாகப்பெற்றுக்கொண்டது.
  • சிவபெருமான்கொடுத்தருளியபன்னீராயிரம்பொன்னைவிருத்தாசலத்தில்உள்ளமணிமுத்தாறுஆற்றிலேபோட்டுத்திருவாரூரில்உள்ளகுளத்திலே ( கமலாலயம் ) எடுத்தது.
  • சிவபெருமான்திருவருளால்இழந்தஇருகண்களின்பார்வையையும்மீண்டும்பெற்றது.
  • சிவபெருமானையேபரவையார்மனைக்குத்தூதராக்கியது.
  • காவேரிஆறுபிரிந்துவழிவிடச்செய்தது.
  • முதலைவிழுங்கியபிள்ளையைஅம்முதலைவாயினின்றுஅழைத்துக்கொடுத்தது.
  • வெள்ளையானையில்ஏறிக்கொண்டுதிருக்கயிலாயத்திற்குஎழுந்தருளினது.

மாணிக்கவாசகசுவாமிகள்இடத்தில்விளங்கியஅற்புதங்கள்சிலகூறுக?

  • சிவபெருமானேநரியைக்குதிரைஆக்கிக்கொண்டுவரும்படிக்கும், மண்சுமந்துஅடிபடும்படிக்கும்பெற்றுக்கொண்டது.
  • புத்தர்களைவாதினில்வென்றுஊமைகள்ஆக்கிப்பின்ஊமம்தீர்த்துச்சைவர்கள்ஆக்கியது.
  • பிறவிதொடுத்துஊமையாய்இருந்தஒருபெண்ணைஊமம்தீர்த்துப்புத்தர்கள்வினாவியவினாக்களுக்குவிடைசொல்லும்படிசெய்தது.
  • தம்முடையதிருவாசகத்தையும்திருக்கோவையாரையும்சிவபெருமானேஎழுந்தருளிவந்துஎழுதும்படிபெற்றுக்கொண்டது.
  • எல்லாரும்காணப்பொற்சபையின்உள்ளேபுகுந்துசிவத்தோடுகலந்தது.

இந்தஅற்புதங்களினாலேயாதுவிளங்குகின்றது?

சைவசமயமேமெய்ச்சமயம்என்பதுநன்றாகவிளங்குகின்றது.

தமிழ்வேதத்தைஎப்படிஓதல்வேண்டும்?

சுத்தம்செய்யப்பட்டஇடத்தில்பீடத்தின்மேலேதமிழ்வேதபுத்தகத்தைவைத்துஅருச்சித்து, வழிபாடுசெய்து, இருந்துகொண்டுஅன்புடனேஓதுதல்வேண்டும். புத்தகத்தைநிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும்வைக்கல்ஆகாது.

தமிழ்வேதத்தைஅன்புடனேநியமமாகஓதினவர்யாதுபெறுவர்?

எல்லாநலனும்பெற்று,சிவபெருமானுடையதிருவடிக்கீழ்ப்பேரின்பத்தைஅனுபவிப்பர்.

மேன்மைகொள்சைவநீதிவிளங்குகஉலகம்எல்லாம்!

Originally published at saivasivam.blogspot.in on July 23, 2016.


메타데이터
post_id
1ad2fe5e4dc8
slug
தமிழ்-வேத-இயல்-1ad2fe5e4dc8
url
https://medium.com/@saivasivam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-1ad2fe5e4dc8
canonical_url
https://medium.com/@saivasivam/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-1ad2fe5e4dc8
author_url
https://medium.com/@saivasivam
status
ok
fetched_at
2026-07-30 18:03:14