← Back to list

கங்குவா திரைப்படம்

கங்குவா திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாகும். இப்படத்தை இயக்குனர் சிவா இயக்குவதோடு, ஸ்டூடியோ க்ரீன் (Studio Green), யூவி கிரியேஷன்ஸ் (UV…

Smart Tamil Trend · 2023-07-04 03:54 · 0 claps · 0.7 min read
#kanguva #suriya #disha-patani #yogibabu #devisriprasad
Open on Medium ↗

கங்குவா திரைப்படம்

கங்குவா திரைப்படம் ஒரு ஆக்ஷன் படமாகும். இப்படத்தை இயக்குனர் சிவா இயக்குவதோடு, ஸ்டூடியோ க்ரீன் (Studio Green), யூவி கிரியேஷன்ஸ் (UV Creations) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இப்படத்தில் நடிகர் மற்றும் திஷா பதானி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இது சூர்யா அவர்களின் 42 வது திரைப்படமாக உருவாகும் அதேவேளை, திஷா பதானி அறிமுகமாகும் முதலாவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.

கங்குவா திரைப்படம் ஒரு மாபெரும் வீரனை பற்றிய கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாக்கு பல கதாபாத்திரங்கள் உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்திரைப்படம் 3டீ இல் உருவாவதோடு, முதன் முறையாக தமிழ் சினிமாவில் 10 மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.

கங்குவா திரைப்படம் சென்னை, கொடைக்கானல், கோவா, கேரளா போன்ற பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டின்படி இப்படத்திற்கான பட்ஜெட் 350 கோடி இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்குவா படத்தின் நடிகர்கள் மற்றும் தொழினுட்ப கலைஞர்கள் பற்றி இனி பார்க்கலாம்.

நடிகர்கள்

சூர்யா

திஷா பதானி

யோகி பாபு

கோவை சரளா

ரெடின் கிங்ஸ்லி

ஆனந்தராஜ்

ரவி ராகவேந்திரா

K. S. ரவிக்குமார்

B. S. அவினாஷ்

நவீன் சிங்

**தொடர்ந்து வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.**


메타데이터
post_id
7d03e6649ed0
slug
கங்குவா-திரைப்படம்-7d03e6649ed0
url
https://medium.com/@smarttamiltrend/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-7d03e6649ed0
canonical_url
https://medium.com/@smarttamiltrend/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-7d03e6649ed0
author_url
https://medium.com/@smarttamiltrend
status
ok
fetched_at
2026-08-15 13:53:06