TMB Bank Recruitment Apply Online 2024 Total Vacancies 170 Posts
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) 170 மூத்த வாடிக்கையாளர்
TMB Bank Recruitment Apply Online 2024 Total Vacancies 170 Posts
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) 170 மூத்த வாடிக்கையாளர்
நிர்வாகி (SCSE) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 6,2024 முதல் ,நவம்பர் 27,2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .
-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் எதேனும் ஒரு பிரிவில் முதுகலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
முதுகலை பட்டப்பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் ,
அதிகபட்சம் வயது வரம்பு செப்டம்பர் 30,2024 அன்று 26 ஆண்டுகள் இருக்க வேண்டும் .
Additional Requirements :
- Language Proficiencyவிண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் பிராந்தியபுலமை பெற்றிருக்க வேண்டும் .
Computer Literacy
கணினி பயன்பாடுகள் ,குறிப்பாக Office பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
-
Visit the official TMB website
-
Click the Apply Online link under Recruitment of Senior Customer Service Executive (SCSE)
-
Fill in the application form carefully
-
Upload the required documents
-
Pay the application fee
-
Apply for
TMB Bank Recruitment Apply Link: Click Here
TMB Bank Recruitment Notification Link: Click Here
Originally published at https://www.kivitamil.in.
메타데이터
- post_id
- 9b5feb4c0076
- slug
- tmb-bank-recruitment-apply-online-2024-total-vacancies-170-posts-9b5feb4c0076
- url
- https://medium.com/@murugansanthoshbtl/tmb-bank-recruitment-apply-online-2024-total-vacancies-170-posts-9b5feb4c0076
- canonical_url
- https://medium.com/@murugansanthoshbtl/tmb-bank-recruitment-apply-online-2024-total-vacancies-170-posts-9b5feb4c0076
- author_url
- https://medium.com/@murugansanthoshbtl
- status
- ok
- fetched_at
- 2026-07-22 04:54:32