#42 | 12.02.2026 | How do we prevent bad? We do good!
நாம் மோசமானவற்றைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, நல்லவற்றைச் செய்வதுதான்.
#42 | 12.02.2026 | How do we prevent bad? We do good!
-
நாம் மோசமானவற்றைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி, நல்லவற்றைச் செய்வதுதான்.
-
குழந்தைகள் மோசமானதைச் செய்யும் போது நாம் வேண்டாம் எனச் சொல்லும்போது அதற்குக் கேட்கத் தெரியாத கேள்வி, “நான் என்ன பண்ணட்டும்”
-
குழந்தைகள் அடம் பிடிக்கும்போது பொம்மையோ சாக்லேட்டோ தருவது போல!
-
மனம் என்பது அப்போதைய நம் செயல்தான்.
-
We are what we do/repeatedly/consistently.
-
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
-
We cannot solve anything. We can only concentrate on the other thing.
-
Just like how we say prayers moves mountains!
-
I was writing Rama namam outside the theatre when my father was getting operated for cancer.
-
Let’s forget about bad deeds/thoughts and concentrate on the good ones!
메타데이터
- post_id
- aa6c645d08b7
- slug
- 42-12-02-2026-how-do-we-prevent-bad-we-do-good-aa6c645d08b7
- url
- https://medium.com/@venkatramanan/42-12-02-2026-how-do-we-prevent-bad-we-do-good-aa6c645d08b7
- canonical_url
- https://medium.com/@venkatramanan/42-12-02-2026-how-do-we-prevent-bad-we-do-good-aa6c645d08b7
- author_url
- https://medium.com/@venkatramanan
- status
- ok
- fetched_at
- 2026-06-14 17:09:17