← Back to list

Group 2 2a, 4- history (பல்லவர்கள்)

🌏1. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்

Aranganathan · 2025-01-03 10:53 · 1 claps · 0.8 min read paywalled
#groups #group-2 #group-4 #history #tnpsc
Open on Medium ↗
Wiki topics: HIS · History

Group 2 2a, 4- history (பல்லவர்கள்)

🌏1. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்

முதலாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் நரசிம்மவர்மன்🌹

முதலாம் மகேந்திரவர்மன்

மூன்றாம் நந்திவர்மன்

🌏2. மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்

முதலாம் மகேந்திரவர்மன்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் மகேந்திரவர்மன்

முதலாம் நரசிம்மவர்மன்🌹

🌏3. மத்தவிலாசப் பிரகசனம் அல்லது குடிகாரர்களின் மகிழ்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்

முதலாம் மகேந்திரவர்மன்🌹

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் மகேந்திரவர்மன்

முதலாம் நரசிம்மவர்மன்

🌏4. UNESCO அமைப்பின் உலக பாரம்பரிய சின்னமாக மாமல்லபுரம் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு

1986

1984🌹

1989

1982

🌏5. இவற்றில் சரியான பொருத்தம் எது

பாறை குடைவரை கோவில்கள் — மகேந்திரவர்மன் பாணி

ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் சிறிய மண்டபங்கள் — மாமல்லன் பாணி

கட்டுமான கோவில்கள் — ராஜசிம்மன் பாணி மற்றும் நந்திவர்மன் பாணி

அனைத்தும் சரி🌹

🌏6. உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரிய சிற்பம்

பேன் பார்க்கும் குரங்கு

பெரிய வடிவிலான‌ யானை

அர்ஜுனன் தபசு

பெருந்தவ வடிவ சிற்பம்🌹

🌏7. ராஜசிம்மஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில்

தஞ்சை பெரிய கோவில்🌹

பணமலை தாளீஸ்வரர் கோவில்

தாராபுரம் ஐராதீஸ்வரர் கோவில்

காஞ்சி கைலாசநாதர் கோவில்

🌏8. மகாபாரதத்தை பாரத வெண்பா என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்

வில்லிபுத்தூரார்

கம்பர்

மாணிக்கவாசகர்

பெருந்தேவனார்🌹

🌏9. பெருந்தேவனார் யாருடைய அவையை அலங்கரித்தார்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் நந்திவர்மன்🌹

சிம்மவிஷ்ணு

முதலாம் மகேந்திரவர்மன்

🌏10. புகழ்பெற்ற இசை கலைஞரான ருத்ராட்ச யார் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்

இரண்டாம் நரசிம்மவர்மன்

இரண்டாம் நந்திவர்மன்

சிம்மவிஷ்ணு

முதலாம் மகேந்திரவர்மன்🌹


메타데이터
post_id
c8d71c7c56b8
slug
group-2-2a-4-history-பல்லவர்கள்-c8d71c7c56b8
url
https://medium.com/@aranganathanprakash/group-2-2a-4-history-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-c8d71c7c56b8
canonical_url
https://medium.com/@aranganathanprakash/group-2-2a-4-history-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-c8d71c7c56b8
author_url
https://medium.com/@aranganathanprakash
status
ok
fetched_at
2026-06-29 02:33:43