← Back to list

வண்ணப்படமும் வெண்பாவும் — வான்கதிரை வாங்கும் மரங்கள்

வெண்பா:

Imayavaramban · 2023-10-28 23:31 · 0 claps · 0.4 min read
#தமிழ் #தமிழ்-கவிதை #tamil-posts #tamil #venba
Open on Medium ↗
Wiki topics: 🏀 · Basketball

வண்ணப்படமும் வெண்பாவும் — வான்கதிரை வாங்கும் மரங்கள்

வெண்பா:

மரங்களெலாம் கூடி விரிகதிரை வாங்க நெருங்கினவோ தம்முயர்கை நீட்டிப் — பெருங்காட்டின் வல்லிருளில் வாடி வளரொளியைத் தேடுகின்ற புல்லினுக்கும் சேர்க்கும் பொருட்டு.

கருத்து: கானகத்தின் காரிருளில் ஒளி தேடும் புல் போன்ற சிறு தாவரங்களுக்கு ஒளியினைச் சேர்க்கத்தான் இம்மரங்கள் ஒன்று கூடி மிகுதியான கதிரொளியை உள்வாங்க முயல்கின்றனவோ?

메타데이터
post_id
d9d8ff427d66
slug
வண்ணப்படமும்-வெண்பாவும்-வான்கதிரை-வாங்கும்-மரங்கள்-d9d8ff427d66
url
https://medium.com/@imayavaramban/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-d9d8ff427d66
canonical_url

author_url
https://medium.com/@imayavaramban
status
ok
fetched_at
2026-07-25 01:02:52