← Back to list

Winamp’s Epic Comeback: 90s-ன் Music Icon இப்போ Open Source-ல்

நீங்க ஒரு 90’s இருந்து அப்ப நீங்க Computer பயன்படுத்தி இருந்திங்க அப்டினா இந்த Media Player பற்றி தெரிஞ்சு இருக்கும், அப்படி அந்த Media…

Mrbaiwriting · 2024-09-26 02:44 · 0 claps · 1.1 min read
#winamp #tech #open-source #tamil #media-player
Open on Medium ↗
Wiki topics: 🔓 · Open Source 🎵 · Music & Audio

Winamp’s Epic Comeback: 90s-ன் Music Icon இப்போ Open Source-ல்

நீங்க ஒரு 90’s இருந்து அப்ப நீங்க Computer பயன்படுத்தி இருந்திங்க அப்டினா இந்த Media Player பற்றி தெரிஞ்சு இருக்கும், அப்படி அந்த Media Player ஒட பெயர் என்ன அப்டினு பார்த்தோம்னா Winamp தான் பல்வேறு Customization அப்பறம் Skins அப்டி இப்டினு நிறைய இந்த Media Playerla பண்ணிக்கலாம். 1997 வெளிவந்த இந்த Media Player மக்களிடையே ரொம்ப பிரபலம் ஆனுச்சு ஏன்னு கேட்டிங்க அப்டினா அப்பதான் Mp3 வளர்ந்து வந்துச்சு அதோட பல்வேறு மீடியா Format இது Support பண்ணனால எல்லாரும் அதிகம் இதை பயன்படுத்த ஆரம்பம் செய்தாங்க.அதோட இதுல Radioவும் நாம Streaming பண்ணிக்கலாம் அதுவும் மக்களிடையே போகி சேர காரணமாக இருந்துச்சு.

அதன் பிறகு Acquisition அப்டினு Winamp போயிடு இருந்துச்சு அதோட பெருசா யாரும் இதை பயன்படுத்தாதுனால 2013 இதை Discontinue பண்ணாங்க, மறுப்புடியும் 2014 புதுசா Work பண்ண ஆரம்பம் செய்தான் ஆனால் அதுவும் Work ஆகல அப்பதான் Music Streaming Services எல்லாம் உள்ள வர ஆரம்பம் செய்துட்டு இருந்துச்சு. ஒரு சில பேர் மட்டும் பயன்படுத்திட்டு இருந்தாங்க அதோட 2018 ஆம் ஆண்டு அவங்களோட Winamp Version 5.8 வெளியிட்டாங்க அப்பறம் பெரிய Development ஏதும் இல்லை அடுத்து 2022 ஆம் ஆண்டு அவங்களோட அடுத்த Version வெளியிட்டாங்க அதுதான் அவங்க கடைசியா வெளியிட்டது என்று நினைக்கிறேன் அதன் பிறகு இந்த வரும் மே மாதம் அவங்களோட Winamp Open Source ஆக்கபோறோம் என்று சொல்லி இருந்தாங்க.

அவங்க சொன்ன மாதிரியே நேற்றைய தினம் அதாவது செப்டம்பர் 24 ஆம் தேதி அவங்க Githubல அவங்களோட Code எல்லாவற்றையும் வெளியிட்டாங்க இதன் மூலம் யார் வேணாலும் அவங்களோட Code பயன்படுத்தி ஒரு Media Player அவங்க உருவாக்கி கொள்ளலாம், அதோட மட்டுமில்லாமல் Winamp Modernize பண்ணுவதற்கு இது உதவும் என்று அவங்க நம்புறாங்க.

கண்டிப்பா யாராவது ஒருவர் இந்த Code எடுத்து ஒரு நல்ல Media Player கொண்டுவருவாங்க.

மேலும் இது குறித்து தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

[embed]


메타데이터
post_id
e6b975b40ba3
slug
winamps-epic-comeback-90s-ன்-music-icon-இப்போ-open-source-ல்-e6b975b40ba3
url
https://medium.com/@mrbaiwriting/winamps-epic-comeback-90s-%E0%AE%A9%E0%AF%8D-music-icon-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-open-source-%E0%AE%B2%E0%AF%8D-e6b975b40ba3
canonical_url
https://medium.com/@mrbaiwriting/winamps-epic-comeback-90s-%E0%AE%A9%E0%AF%8D-music-icon-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-open-source-%E0%AE%B2%E0%AF%8D-e6b975b40ba3
author_url
https://medium.com/@mrbaiwriting
status
ok
fetched_at
2026-07-22 17:42:12